எங்கள் வீட்டுத் தோட்டம் - 2017
எமது சிறிய தோட்டத்தில் தக்காளி, போஞ்சி, மிளகாய், வெள்ளரி, துளசி (பேசில்), இனப்பூண்டு (chives), கொத்தமல்லி, சாலட் இலைகள் மற்றும் சில பூ மரங்களும் நட்டினோம்.
|
போஞ்சி (Beans) |
|
றொமெயின் இலைக்கோசு/ லெட்டசு (Romain Lettuce) |
|
வெள்ளரிப்பூ (Cucumber Flower) |
|
மஞ்சள் முலாம்பழம் (Cantaloupes) |
|
பாகற்காய் (Bitter gourd) |
|
கொத்தமல்லி (Coriander)
|