Pages

Saturday, December 19, 2015

Tulips

Tulips

We bought some tulip pulps and planted last fall time September 2015. This year, spring time we enjoyed the beauty of the tulip flower and have some photographs.
Tulips are the best bright and beautiful shaded colors in our front garden bloom first flower of the year of seasoning.



இந்த முறை வசந்த காலத்தை வரவேற்கும் பூ இந்த டியூலிப் பூ தான். இவற்றின் குமிழ்களை இலையுதிர் காலம் ஆரம்பிக்கும்போது புரட்டாதி மாதத்திலே நட்டு வைத்தோம்.  
இந்த டியூலிப் வகைத் தாவரமானது குமிழ் மூலம் உருவாகும் தாவரமாகும். 
கூர்மையான பல்பின் பாகம் மேலிருக்கத்தக்கவாறு பல்பின் மூன்று மடங்கு ஆழத்தில் ஊன்ற வேண்டும். இவற்றிற்கு நல்ல வடிகால்அல்லது நீர் வடிந்தோட்டக் கூடிய மண் நல்லது. இவற்றிக்கு முதல் ஆண்டு எந் உரமும் தேவைப்படாது. அடுத்தடுத்த ஆண்டுகளில், இவற்றிற்கு நன்கு அழுகிய மாட்டு எரு அல்லது நல்ல பசளை மண் போட வேண்டும்.












No comments:

Post a Comment