படித்ததில் பிடித்தவை.
இது சொல் அலங்காரம்
இரண்டு வினாக்களுக்கு ஒரு பதில்
1. குடிக்கத் தேன் கிடைப்பது எதனால்?
கூந்தல் மணப்பது எதனால்?
பூவினால்
2. வந்தும் கெடுப்பது எது?
வராமலும் கெடுப்பது எது?
மழை
3. இலங்கை அழிந்ததேன்?
இரும்பு உருகுவதேன்?
நெருப்பால்.
4. ஆவணி பிறப்பது எதனால்?
நாடகம் முடிவது எதனால்?
ஆடி முடிவாதனால்.
5. வினா வெளிவருவதேன்?
வைக்கோல் போர் போடுவதேன்?
விடைக்காக.
6. குவளைத் தண்ணீர் குறைவதேன்?
குப்புசாமி உளறியது எதனால்?
குடித்ததனால்
7. அவரைக்காய் காய்த்ததேன்?
அடுத்த்தவர் பின் சுற்றுவதேன்?
பிடுங்கித்தின்ன
8. கடிகாரம் ஓடுவது எதனால்?
கனத்த பூட்டு கைப்பட்டு திறப்பததனால்?
சாவி கொடுப்பதனால்
9. அண்ணன் கல்வியில் வாங்காதது என்ன?
தம்பி கடையில் வாங்கியது என்ன?
பட்டம்
10. தேடாமல் கிடைப்பது எது?
தேடும் செல்வத்தை குறைப்பது எது?
சோம்பல்
நன்றி: பஞ்சவர்ணக் கதம்பம்
குப்புசாமி உளறியது எதனால்?
குடித்ததனால்
7. அவரைக்காய் காய்த்ததேன்?
அடுத்த்தவர் பின் சுற்றுவதேன்?
பிடுங்கித்தின்ன
8. கடிகாரம் ஓடுவது எதனால்?
கனத்த பூட்டு கைப்பட்டு திறப்பததனால்?
சாவி கொடுப்பதனால்
9. அண்ணன் கல்வியில் வாங்காதது என்ன?
தம்பி கடையில் வாங்கியது என்ன?
பட்டம்
10. தேடாமல் கிடைப்பது எது?
தேடும் செல்வத்தை குறைப்பது எது?
சோம்பல்
நன்றி: பஞ்சவர்ணக் கதம்பம்
படிப்பறிவை விட பட்டறிவே பலமானது.
Ideas more powerful than knowledge.
"It is health that is wealth and not pieces of gold and silver"
~ "Mahatma Gandi"
"I like rice. Rice is great if you're hungry land"
Live every moment as it comes;
Take what it brings to you,
Be happy with the things you have
Each day your whole life through.
Take every step, one at a time,
And make the most of it -
Then, looking back, don’t wish that
You could change it just a bit.
Make every hour that you spend,
Mean just a little more,
So all the ones that lie ahead,
Will be worth waiting for.
And don’t put off those “Little Things” -
Try to fit them in somehow,
For the time when you’ll enjoy them most,
Is not “Someday”, but now!
JoAnn M. Daugherty
Help
A Candle loses nothing by lighting another candle.
Father James Keller
Inspirational
What this country needs is more people to inspire others with confidence, and fewer people to discourage any initiative in the right direction more to get into the thick of things, fewer to sit on the sidelines, merely finding fault more to point out what's right with the world, and fewer to keep harping on what's wrong with it and more who are interested in lighting candles, and fewer who blow them out.
-Father James Keller
Words to live by: "Greater is he that is in you, than he that is in the world." 1 John 4:4
பிள்ளைகளே, நீங்கள் கடவுளைச் சார்ந்தவர்கள். நீங்கள் அந்தப் போலி இறைவாக்கினர்களை வென்றுவிட்டீர்கள்: உங்களுள் இருப்பவர் உலகில் இருக்கும் அந்த எதிர்க் கிறிஸ்துவை விடப் பெரியவர்.
நான்கு பண்புகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.1. அறிவு (Knowledge)
2. உய்த்துணரும் பண்பு (Discernment)
3. அன்பு (Love)
4. சிறந்தவற்றையே ஏற்றுச் செயலாற்றும் மனப்பாங்கு (Striving for Excellence)
இந்த நான்கும் நம் வாழ்வின் சமநிலைக்குமான நான்கு தூண்கள்.
நல்வழி விளக்கம்
சாதி இரண்டொழிய வேறு இல்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடத்தார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி.
பல்வேறு சாதிப் பிரிவுகள் சமுதாயத்தில் உள்ளன. பகுத்தறிவோடு சிந்தித்து ஆராய்ந்து பார்த்தால் இப்படிப் பல சாதிகள் இருப்பத்தருக்கு நியாயம் இல்லை. பிறருக்கு கொடுத்து உதவுபவர் உயர்ந்தவர் என்றும், பிறருக்கு கொடுத்து உதவாதவர் தாழ்ந்தவர் என்றும் சொல்லுகின்றார். நீதியில் தவறாது நெறிமுறைகளைச் சரியாக கடைப்பிடித்து வருபவர்கள் ஒருவரிடம் உதவி நாடிச் செலும்போது அவர்களுக்கு உதவி செய்பவர்கள் பெருமைக்குரிய குணத்தைக் கொண்ட பெரியவர்கள் ஆவார்கள். அவ்வாறு உதவி செய்யத்தவர்கள் இழிவுக்குரிய சிறியவர்கள் ஆவார்கள். கொடுத்து உதவுபவர்களை உயர் குலத்தோர் என்றும், கொடுத்து உதவாதவர்களை இழிகுலத்தோர் என்றும் ஔவையார் கூறுகின்றார்.
விவேகானந்தர் பொன்மொழிகள்
- பிறரது பாராட்டுக்கும், பலிக்கும் செவிசாய்த்தல் மகத்தான காரியம் எவற்றையும் செய்ய முடியாது.
- ஏழை எளியவர்கள், ஒதுக்கப்படடவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளக்கட்டும்.
- பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும், துன்பமாகவும் அமைகின்றது.
- பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிடடால், அவை வட்டியும், முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்து விடும்.
- உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் திறக்காதே.
- வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
No comments:
Post a Comment