Oxalic triangularis - Purple Shamrock
Oxalic triangularis - Purple Shamrock-Day time open leaves |
இவை கூடுதலாக வீட்டினுள் வளர்க்கப்படும் தாவரம். இத்தாவரம் 15 டிகிரி செல்சியஸ் ( 60 டிகிரி பாரனைற்)உட்புற வெப்பநிலையிலும் வாழும். இதற்கு பிரகாசமான அல்லது நேரடி சூரிய ஒளி தேவைப்படுகிறது. இத்தாவரத்திற்கு வெப்பநிலை27 டிகிரி செல்சியஸ் (80 டிகிரி)பாரனைற் மேலே சென்றால் ஒரு "சோர்வான " தோற்றத்தை கொடுக்கும். சாதாரண பூச்சாடிகளுக்குப் பயன்படுத்தும் மண் போதுமானது.
இத்தாவரம் கிழங்குகள் ( bulbs) மூலம் உருவாக்கப்படும். இவை கோடை கால முடிவில் உறங்கு நிலைக்குச் சென்று. திரும்பவும் கோடை காலம் ஆரம்பிக்கும்போது உருவாகும். இத்தாவரத்தின் முதிர் தாவரங்கள் 3-5 வருடத்திற்கொரு முறையும், இளநிலைத் தாவரங்கள் வருடத்திற்கொரு முறையும் வளரும்.
பகல் நேரங்களில் அல்லது சூரிய வெளிச்சம் நன்றாக உள்ளபோது
இரவு நேரங்களில் அல்லது வெளிச்சம் குறைவான நேரங்களில் இலைகள் நன்றாகக் குவிந்து காணப்படும்.
No comments:
Post a Comment