Welcome to my En Sugantha Iallam! என் சுகந்த இல்லத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
Friday, October 20, 2017
Tuesday, September 5, 2017
Tuesday, August 29, 2017
Monday, August 28, 2017
Our Garden Flowers - 2017
Our Garden Flowers - 2017
These all succulents are really good our favorite plants.
We bought some tulip pulps and planted last fall time September 2015. This year, spring time we enjoyed the beauty of the tulip flower and have some photographs.
Tulips are the best bright and beautiful shaded colors in our front garden bloom first flower of the year of seasoning.
These are spring time Tulips.
Tuesday, June 27, 2017
Tuesday, March 28, 2017
கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி (Coleus aromaticus)
கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி
(Coleus aromaticus)
மருத்துவ குணம் கொண்ட இச்செடி தடித்த இலை, தண்டு என்பவற்றையும், இதன் இலை மென்மையாகவும் காணப்படும். இத்தாவரத்தின் பக்கங்களான பிள்ளையும், தண்டும் முக்கியமாக குழந்தைகளுக்கு சளியைப் போக்கும் அருமருந்தாகும்.
கசப்பும், காரமும் கொண்ட கற்பூரவல்லி இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களைக் குணப்படுத்தும்.
கற்பூரவல்லி இல்லை மற்றும் தண்டை நீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆரிய பின் குடிநீராக குடிக்க இருமல், சளி என்பன குணமடையும்.
சிறுகுழந்தைகளுக்கு இவ்விலையை நன்கு கழுவி, அரைத்து சாறு பிழிந்து, தேனுடன் கலந்து கொடுத்தல் நெஞ்சு சளி குறையும்.
Subscribe to:
Posts (Atom)